யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் பணிவாய்ப்பு!
09:12 AM Oct 23, 2024 IST
|
admin
Advertisement
இந்திய பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (யு.ஐ.ஐ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisement
பணி விபரம்:
நிர்வாக அதிகாரி பிரிவில் ஸ்பெஷலிஸ்ட் 100, ஜெனரலிஸ்ட் 100 என மொத்தம் 200 இடங்கள் உள்ளன.
Advertisement
கல்வித்தகுதி:
பி.இ., /பி.டெக்., / சி.ஏ., / பி.எல்., / பட்டப்படிப்பு.
வயது:
21-30 (30.9.2024ன் படி)
தேர்ச்சி முறை:
ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்:
சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல்,திருச்சி, திருநெல்வேலி, வேலுார், திருப்பூர், விருதுநகர் உட்பட 24 இடங்களில் நடக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள்:
5.11.2024
விவரங்களுக்கு:
Next Article