For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் பணிவாய்ப்பு!

09:12 AM Oct 23, 2024 IST | admin
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் பணிவாய்ப்பு
Advertisement

ந்திய பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (யு.ஐ.ஐ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பணி விபரம்:

நிர்வாக அதிகாரி பிரிவில் ஸ்பெஷலிஸ்ட் 100, ஜெனரலிஸ்ட் 100 என மொத்தம் 200 இடங்கள் உள்ளன.

Advertisement

கல்வித்தகுதி:

பி.இ., /பி.டெக்., / சி.ஏ., / பி.எல்., / பட்டப்படிப்பு.

வயது:

21-30 (30.9.2024ன் படி)

தேர்ச்சி முறை:

ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்:

சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல்,திருச்சி, திருநெல்வேலி, வேலுார், திருப்பூர், விருதுநகர் உட்பட 24 இடங்களில் நடக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்:

5.11.2024

விவரங்களுக்கு:

uiic.co.in

Tags :
Advertisement