தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

TRB வங்கியில் வேலை வாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க!

08:27 PM Apr 20, 2024 IST | admin
Advertisement

மிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கடந்த 1921 ஆம் ஆண்டு முதல் நாடார் வணிக சமூக வியாபாார நிதி சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட வங்கி, வணிக மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் 509 கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்கக் கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை, 1094 ஏடிஎம்களையும் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் டி.எம்.பி. வங்கி இந்தியா முழுவதும் தனது கால்தடத்தை விரிவுபடுத்தி வருகிறது.

Advertisement

பணி விவரம்:

Advertisement

Chieg Risk Officer

தகுதிகள் என்னென்ன?

இதற்கு விண்ணப்பிக்க Chartered Accountant, Chartered Financial Analyst படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Risk Management பிரிவில் தலைமை பொறுப்பில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 45 வயது நிரம்பியவராகவும் 55 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் மாத ஊதியமாக ஸ்கேல் VII -ன்படி வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த வேலைவாய்ப்பிற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட ஆர்வமும், தகுதியும் உள்ளநபர்கள்,https://www.tmbnet.in/tmb_careers -என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். முன்னதாக என்னென்ன விபரங்கள் கேட்டுள்ளனர், தகுதி போன்றவற்றை முழுமையாக படித்துத்தெரிந்துக்கொள்ள வேண்டும். விண்ணப்படிவத்தில் எந்த தவறும் இல்லாமல், என்னென்ன ஆவணங்கள் கேட்டுள்ளார்களோ அவை அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி -

20.04.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஆந்தை ரிப்போர்ட்டர்/வழிகாட்டி/வேலைவாய்ப்பு -என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

Tags :
Apply Nowbankjobstrb
Advertisement
Next Article