For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரென்டிஸ் ஜாப்!

12:53 PM Jul 03, 2024 IST | admin
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரென்டிஸ் ஜாப்
Advertisement

மிழ்நாடு அரசு துறைகளுக்கு சொந்தமான வாகனங்கள் அனைத்தும், தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, பணிமனைகளில் பழுது பார்க்கப்படுகின்றன. இப்பணிமனைகளின் வாகன பராமரிப்பு துறையில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Advertisement

பணி விபரம்:

மெக்கானிக்கல் / ஆட்டோமொபைல் பிரிவில் கிராஜூவேட் அப்ரென்டிஸ் 18, டெக்னீசியன் 61 என மொத்தம் 79 இடங்கள் உள்ளன. 2020, 2021, 2022, 2023ல் படிப்பு முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

கல்வித்தகுதி:

கிராஜூவேட் பணிக்கு பி.இ., / பி.டெக்., டெக்னீசியன் பணிக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது:

குறைந்தது 14 வயது, அதிகபட்ச வயது பிரிவு வாரியாக மாறுபடும்.

பணியிடம்:

சென்னை

பணிக்காலம்:

ஓராண்டு

தேர்ச்சி முறை:

கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு.

ஸ்டைபண்டு:

கிராஜூவேட் மாதம் ரூ. 9000. டெக்னீசியன் ரூ. 8000.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

கடைசிநாள்:

15.7.2024

விவரங்களுக்கு:

boat-srp.com

Tags :
Advertisement