தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி பல்வேறு பணிவாய்ப்பு!

08:23 PM Aug 27, 2024 IST | admin
Advertisement

மிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி (TMB) தூத்துக்குடி மாவட்டத்தில் DGM, AGM, பொது மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலையில் சேர என்னென்ன கல்வித்தகுதிகள் வேண்டும்..எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பதற்கான விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப்பார்த்துக் கொண்டு, வேலையில் சேர விருப்பம் இருந்தால் விண்ணப்பம் செய்துகொள்ளுங்கள்..!

Advertisement

காலியிடங்கள் விவரம் 

பதவியின் பெயர்எண்ணிக்கை
பொது மேலாளர் (IT)பல்வேறு
துணை பொது மேலாளர் (IT)பல்வேறு
உதவி பொது மேலாளர் (IT)பல்வேறு

தேவையான கல்வித்தகுதி

வயது வரம்பு

சம்பள விவரம்

பதவியின் பெயர்சம்பளம்
பொது மேலாளர் (IT)ரூ.40,000
துணை பொது மேலாளர் (IT)ரூ.40,000
உதவி பொது மேலாளர் (IT)ரூ.40,000

விண்ணப்ப விவரங்கள் 

வேலைசெய்யும் இடம் 

தேர்வு செய்யப்படும் முறை

முக்கிய தேதிகள்

விண்ணப்பம் தொடங்கிய தேதி24.08.2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி31.08.2024

முக்கிய விவரங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்ளிக்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்க்ளிக்
விண்ணப்பபடிவம்க்ளிக்
Advertisement
Tags :
bank jobtmbதமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கிமேலாளர்வங்கி வேலை
Advertisement
Next Article