தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தமிழக பட்ஜெட் 2025: முழு விவரம் இதோ!

05:55 PM Mar 14, 2025 IST | admin
featuredImage featuredImage
Advertisement

மிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கடைசி பட்ஜெட் ஆகும். அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக அரசு தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் இது என்பதால், இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. அவர்களது எதிர்பார்ப்பைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ,மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்காகவும், முக்கியமாக பெண்களுக்கான நிதி திட்டங்களை விரிவுபடுத்துவது போன்ற முக்கிய அறிவிப்புகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. கூடவே அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டமாக இந்த பட்ஜெட்டை வடிவமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு. Samagra Shiksha திட்டத்தின் கீழ் கல்வி முயற்சிகளுக்காக மத்திய அரசு இன்னும் ரூ.2,152 கோடி வெளியிடவில்லை என்றும், இரு மொழிக் கொள்கையைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. நிதி பற்றாக்குறை இருந்தபோதிலும் தனது உரிமைகளைக் கைவிடாது என தன் பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தங்கம் தென்னரசு வாசித்த பட்ஜெட் ஹைலைட்ஸ்:

Advertisement

தமிழ் மொழி நலன் :

மாணவர்களுக்காக…,

மகளிருக்காக..,

சமூக நலன் :

உட்கட்டமைப்பு :

வேலைவாய்ப்புகள் :

தொழிலாளர்கள் நலன் :

போக்குவரத்து :

தொல்லியல் துறை :

அரசு ஊழியர்களுக்காக..,

ஆன்மீகம் :

இதுபோல பல்வேறுத்திட்டங்கள் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025 – 2026-ல் வழக்கம்போல்  அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Tamilnadu Budgetதங்கம் தென்னரசுதமிழக பட்ஜெட்ப்ட்ஜெட்
Advertisement