For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

செபியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி!

05:52 PM Jun 25, 2024 IST | admin
செபியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி
Advertisement

ந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தில் (செபி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பணி விபரம்

அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் பொது 62, சட்டம் 5, ஐ.டி., 24, எலக்ட்ரிக்கல் 2, ரிசர்ச் 2, அலுவலக மொழி 2 என மொத்தம் 97 இடங்கள் உள்ளன.

Advertisement

கல்வித்தகுதி:

பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது:

31.3.2024 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்:

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், விருதுநகர், வேலுார், திருநெல்வேலி, துாத்துக்குடி, தஞ்சாவூர், கன்னியாகுமரி.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 1000. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்:

30.6.2024

விவரங்களுக்கு:

sebi.gov.in

Tags :
Advertisement