தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ரிசர்வ் வங்கியில் தலைமை காப்பாளர் பணி வாய்ப்பு!

09:28 PM Jul 22, 2024 IST | admin
Advertisement

ஆர்பிஐ (RBI) வங்கி வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி தலைமை காப்பாளர் பதவிகள் காலியிடங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இந்த வேலைக்கான அடிப்படை தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் பற்றிய முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

முக்கிய தேதிகள் : 

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி
22-07-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி12-08-2024

காலியிட விவரங்கள் :

Advertisement

கல்வி தகுதி :

தலைமை காப்பாளர் (Chief Archivist )
50% மதிப்பெண்களுடன்  நவீன இந்திய வரலாற்றில் முதுகலை பட்டம்  (PG Degree in Modern Indian History) / சமூக அறிவியல் (Social Science) துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது பிஜி டிப்ளமோ (PG Diploma) / டிப்ளமோ (Diploma) / இளங்கலை காப்பக ஆய்வுகள் (Bachelor Archival Studies) / பதிவுகள் மேலாண்மை (Records Management) / காப்பக மேலாண்மை (Archives Management)

சம்பளம் :

வயது வரம்பு :

தேர்தெடுக்கும் முறை :

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி சேவைகள் வாரியம், 3-வது தளம், ஆர்பிஐ கட்டிடம், எதிர் மும்பை மத்திய ரயில் நிலையம், பைகுல்லா, மும்பை – 400008 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

Tags :
Chief Archivistrbireserve bankvacancy
Advertisement
Next Article