For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்தியன் வங்கியில் அதிகாரி பணி வாய்ப்பு!

08:46 AM Aug 26, 2024 IST | admin
இந்தியன் வங்கியில் அதிகாரி பணி வாய்ப்பு
Advertisement

பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கியில் உள்ள 300 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர்-2  ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வங்கி அதிகாரிகள் (Local Bank Officers). மொத்தம் 300 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மட்டும் 160 பணியிடங்கள் நிரப்பப்படும்.

Advertisement

மொத்த பணியிடங்கள் -

Advertisement

300

கல்வித் தகுதி விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதாவது துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க, 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கு இரண்டு ஆண்டுகள் PROBATION காலம் உண்டு. அதன் பிறகு பணி நிரந்தரம் குறித்து முடிவு செய்யப்படும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.1,000, பட்டியலின/ பழங்குடியின பிரிவினர்,PWBD ஆகியோர் ரூ.175 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணபிப்பது எப்படி?

https://www.indianbank.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி -

02.09.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.indianbank.in/wp-content/uploads/2024/08/Detailed-- advertisement-on-Recruitment-of-Local-Bank-Officer-2024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

Tags :
Advertisement