For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சென்னை ஐகோர்ட்டில் வேலை வாய்ப்பு!

06:50 PM Oct 16, 2023 IST | admin
சென்னை ஐகோர்ட்டில் வேலை வாய்ப்பு
Advertisement

சென்னை ஐகோர்ட்டின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு நீதித்துறை அகாடமியில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisement

Research Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

Advertisement

கல்வித் தகுதி : Post Graduate in Law படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 45,000

Research Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : Graduate in Law படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு கல்வி மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.tnsia.tn.nic.in or www.mhc.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Registrar (Recruitment), High Court, Madras — 600 104

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.11.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய ஆந்தை வேலைவாய்ப்பு என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

Tags :
Advertisement