For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் உபகோயிலில் பணிவாய்ப்பு!

06:45 PM Mar 10, 2024 IST | admin
மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் உபகோயிலில்  பணிவாய்ப்பு
Advertisement

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் உபகோயிலில் உள்ள வெளித்துறை மற்றும் தொழிட்நுட்ப பணியிடங்கலில் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பணியின் விவரங்கள் :

Advertisement

தகுதிகள்

8 ஆம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தது ஓராண்டு ஓட்டுநர் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்  | பிளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர் |  ரூ.18,000 - 56,900 | அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில், குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தொடர்புடைய பிரிவில் ஐந்து வருடம் அல்லது இரண்டு வருடம் தொழில் பழகுநர் பயிற்சி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.  | மின் உதவியாளர் | 1 | ரூ.16,600 - 52,400 | அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் பணியளார் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மினி பஸ் கிளீனர் | 1 | ரூ.15,700 - 50,000 | 8 ஆம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மோட்டார் உத்தி பற்றி நன்கறிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்  | காவலர் | 1 | ரூ.11,600 - 36,800 | தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்  | திருவலகு | 1 | ரூ.10,000 - 31,500 | தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் |

வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் 45 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழே குறிப்பிட்ட முகவரிக்கு ரூ.25 தபால் ஒட்டி அஞ்சல் மூலம் 05.04.2024 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

குறிப்பு :

இந்து மதத்தை சார்ந்த விண்ணப்பதார்கள் கல்வித்தகுதிக்கான சரியான சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய சான்றிதழ்களில் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதார்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

துணை ஆணையர், செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம் - 641046.

விண்ணப்பதை பதிவிறக்க செய்ய : ஆந்தை வழிகாட்டி/ வேலைவாய்ப்பு

Tags :
Advertisement