தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பாராசிட்டமால் உள்ளிட்ட 156 மருந்துகள் தரமற்றவை -மத்திய அரசு அறிவிப்பு!

05:53 PM Aug 23, 2024 IST | admin
Advertisement

ம் நாட்டில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 70 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப் பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.அவற்றில் சளித்தொற்று, குடற்புழு நீக்கம், கால்சியம் குறைபாடு, கிருமித்தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 70 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை இமாச்சலப் பிரதேசம்,கர்நாடகம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவையாகும். இதன் கூடுதல் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisement

இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்து, மாத்திரைகள் மத்திய மாநில அரசுகளின் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் முலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றில் 70க்கும் மேற்பட்ட மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டது. இந்த மருந்துகள் பெரும்பாலும் சளித்தொற்று, குடற்புழு நீக்கம், கால்சியம் குறைபாடு, கிருமித்தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தும் மருந்துகள் ஆகும். மேலும், காய்ச்சல், சளி, ஒவ்வாமை மற்றும் வலி நிவாரணி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் உட்பட பரவலாக விற்கப்படும் 156 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அவற்றில் பாராசிட்டமால் 125 ஜிஎம் மாத்திரை, பாராசிட்டமால் ஊசி, டிராமாடோல் வலிநிவாரணிகளும் அடக்கம். இந்த தடை விதிப்பால் முன்னணி மருந்து நிறுவனங்களான சிப்லா, டோரண்ட், சன் பார்மா, ஐபிசிஏ லேப்ஸ் மற்றும் லூபின் போன்ற பல மருந்து நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

💊FDC of Amylase Protease Glucoamylase Pectinase Alpha Galactosidase Lactase Beta-Gluconase Cellulase Lipase Bromelain Xylanase Hemicellulase Malt diastase Invertase Papain

💊FDC of Antimony Potassium Tartrate Dried Ferrous Sulphate

💊FDC of Benfotiamine Silymarin L-Ornithine L-aspartate Sodium Selenite Folic acid Pyridoxine hydrochloride

💊FDC of Bismuth Ammonium Citrate Papain

💊FDC of Cyproheptadine HCl Thiamine HCl Riboflavine Pyridoxine HCl Niacinamide

💊FDC of Cyproheptadine Hydrochloride Tricholine Citrate Thiamine Hydrochloride Riboflavine Pyridoxine Hydrochloride

💊FDC of Rabeprazole Sodium (As enteric coated tablet) Clidinium Bromide Dicyclomine HCl Chlordiazepoxide

💊FDC of Fungal Diastase Papain Nux vomica Tincture Cardamom Tincture Casein Hydrolysed Alcohol

💊FDC of Omeprazole Omeprazole Magnesium Dicyclomine HCl

💊FDC of S-adenosyl methionine Metadoxine Ursodeoxycholicacid BP L-Methylfolate Calcium eq. to L-Methylfolate Choline bitartratee Silymarin L-ornithine L-aspartate Inositol Taurine

💊FDC of Silymarin Thiamine Mononitrate Riboflavin Pyridoxine HCl Niacinamide Calcium pantothenate Vitamin B12

💊FDC of Silymarin Pyridoxine HCl Cyanocobalamin Niacinamide Folic Acid

💊FDC of Silymarin Vitamin B6 Vitamin B12 Niacinamide Folic acid Tricholine Citrate

💊FDC of Sodium Citrate Citric Acid Monohydrate Flavored with Cardamom Oil, Caraway Oil, Cinnamon Oil, Clove Oil, Ginger Oil Alcohol

💊FDC of Sucralfate Acelofenac

💊FDC of Sucralfate Domperidone Dimethicone

💊FDC of Sucralfate Domperidone

💊FDC of Tincture Ipecacuanha Tincture Urgenia Camphorated Opium Tincture Aromatic Spirit of Ammonia Chloroform Alcohol

💊FDC of Ursodeoxycholic Acid Metformin HCl

💊FDC of Weak Ginger tincture Aromatic Spirit of Ammonia Peppermint Spirit Chloroform Sodium Bicarbonate Compound Cardamom Alcohol

💊FDC of Sucralfate Pantoprazole Sodium Zinc Gluconate Light Magnesium Carbonate

💊FDC of Aloe Vitamin E Soap

💊FDC of Povidone Iodine Metronidazole Aloe உள்ளிட்ட 156 மருந்துகள் இதில் அடக்கம்

Tags :
an opioid-basedbannedCaffeine. TramadolCentral Drugs Standard Control Organizationcombination of ParacetamolDrugs StandardIndiaMinistry of Health & Family WelfarepainkillerTaurineThe CentreTramadolதரம்மாத்திரைகள்
Advertisement
Next Article