தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாகிறார் அவரது மகள்?

08:42 PM Jul 30, 2024 IST | admin
Advertisement

கடந்த 2011ம் வருடம் வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் (39) பதவியேற்றார்.இதை தொடர்ந்து அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளை அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளை மிரட்டி வருகிறார். இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பதவி விலகப் போவதாக தென் கொரிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் அவரது மகள் ஜூ ஏ (12) என்பவரை அடுத்த ஜனாதிபதியாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மகளையும் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்.

இதனால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாக அவரது மகள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Tags :
being groomeddaughterKim Jong Unsuccessor
Advertisement
Next Article