தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

டி.பார்ம் முடித்தவர்களுக்கு சென்னை கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

06:52 PM Jul 27, 2024 IST | admin
Advertisement

சென்னை கார்ப்பரேஷன் சென்னையில் 220 செவிலியர், லேப் டெக்னீசியன், மருத்துவ அதிகாரி பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து தற்போது அதற்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இந்த பணிகளில் வேலைக்கு சேர உங்களுக்கு ஆர்வம் இருந்தது என்றால் கீழே வரும் விவரங்களை படித்து கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Advertisement

காலியிடங்கள் விவரம் 

Advertisement

 

பதவியின் பெயர்
காலியிடங்கள் எண்ணிக்கை
தொற்றுநோயியல் நிபுணர்1
மருத்துவ அதிகாரி28
ஸ்டாஃப் நர்ஸ்71
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்33
மருந்தாளுனர்8
எக்ஸ்ரே டெக்னீஷியன்5
துணை செவிலியர்70
ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்3
கணக்கு உதவியாளர்1

தகுதி விவரங்கள்

வயது வரம்பு விவரங்கள்

சம்பளம் எவ்வளவு 

பதவியின் பெயர்சம்பளம்
தொற்றுநோயியல் நிபுணர்மாதம் ரூ.60,000
மருத்துவ அதிகாரிமாதம் ரூ.60,000
ஸ்டாஃப் நர்ஸ்மாதம் ரூ.18,000
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்மாதம் ரூ.13,000
மருந்தாளுனர்மாதம் ரூ.15,000
எக்ஸ்ரே டெக்னீஷியன்மாதம் ரூ.13,300
துணை செவிலியர் மற்றும் மருத்துவச்சிமாதம் ரூ.14,000
ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்மாதம் ரூ.11,200
கணக்கு உதவியாளர்மாதம் ரூ.16,000

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி 

Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon Building, Chennai – 600003 Phone: 044-2561 9330, 044-2561 9209 during office hours.

முக்கிய நாட்கள் 

விண்ணப்பம் தொடங்கிய தேதி25-07-2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி09-08-2024

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://www.forests.tn.gov.in/notifications
விண்ணப்ப படிவம் க்ளிக் 
Tags :
chennai corporationd.parmnursepharmacist
Advertisement
Next Article